tag:blogger.com,1999:blog-7005624.post3414500669457662896..comments2024-03-07T21:03:03.793+05:30Comments on Badri Seshadri's Pages: The incredible Arvind KejriwalBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7005624.post-53932136981300107582014-07-14T12:35:24.920+05:302014-07-14T12:35:24.920+05:30Know your algebraic identities and trigonometric i...Know your algebraic identities and trigonometric identities (sin2theta + cos2 theta) = 1

முக்கோணவியல்:
(sin6theta + cos6theta) expression is a part of (sin2theta + cos2theta)cube gets expanded. Expand and see the answer in just two lines!Murugesan Tnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7005624.post-50690545504143463382013-12-14T21:05:41.474+05:302013-12-14T21:05:41.474+05:30If no party has any useful views, then why don'...If no party has any useful views, then why don't any anyone start a new party? or go off to USA?srinathnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7005624.post-11593098883136592372013-12-12T19:46:20.538+05:302013-12-12T19:46:20.538+05:30/// அக்கட்சிக்கு மெஜாரிடி இல்லை என்றாலும் அவர்கள் .../// அக்கட்சிக்கு மெஜாரிடி இல்லை என்றாலும் அவர்கள் துணிச்சலாக இப்போதைய சவாலை ஏற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். /// (என். ராமதுரை)

மெஜாரிட்டி இல்லாத து மட்டுமல்ல, ஆகப் பெரிய கட்சியாகவும் வரவிவ்வை என்பதால் தமக்கு மக்களின் ஆணை (மேன்டேட்) இல்லை என்கிறார்கள். முழுக்க சரி. தாங்கள் குதிரை பேரங்களில் ஈடுபடப் போவதில்லை, இன்னொரு தேர்தல் வருவதில் தமக்குப் பிரச்சினை இல்லை என்கிறார்கள். இது சரியான பிரின்சிபிள்டு ஸ்டேண்ட். இம்மாதிரி மரபான அரசியல் கட்சிகள் எதுவும் இதுவரை சொன்னதில்லை. எப்படியாவது உதிரிகளை இழுத்து ஆட்சி அமைக்கப் பார்ப்பார்கள். தாங்கள் அப்படி இல்லை என்று தெளிவாக உணர்த்தியிருப்பதால் என் போன்றவர்கள் மதிப்பில் இவர்கள் உயர்ந்திருக்காற்ரக்ள.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7005624.post-40448996472429370912013-12-12T10:40:50.875+05:302013-12-12T10:40:50.875+05:30As you said, I don't agree with Aam Admi's...As you said, I don't agree with Aam Admi's economics - basically dole-nomics. That will lead to more corruption - just like Congress's dole-nomics did. How AAP hopes to fix it? By bringing their "super cop" bill?? Also, Delhi "state"election is really a city civic body election - where AAP came close second. Like stock markets, media discounts and rewards disproportionately. Initially, AAP was discredited. After election, they are overestimated (I think). I am not sure if AAP can repeat this elsewhere.

-SundarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7005624.post-69249439232003683742013-12-10T16:33:47.025+05:302013-12-10T16:33:47.025+05:30I am with you my friendI am with you my friendmanjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7005624.post-26388941024044021662013-12-10T16:02:47.441+05:302013-12-10T16:02:47.441+05:30ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பெரு நகரங்களில் சாத்தியமா...ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பெரு நகரங்களில் சாத்தியமாக இருக்கலாம்.தில்லியில் குறிப்பிட்ட சூழ் நிலைகளில் அக்கட்சி வெற்றி பெறுவது சாத்தியமாகியது.
தவிர, ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது மட்டும் ஒரு கட்சியின் கொள்கையாக இருந்து விட முடியாது. ஒரு கட்சி என்றால் அதற்கு உள் நாட்டுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளி விவகாரக் கொள்கை என பல கொள்கைகள் தேவை. இவை அனைத்துக்கும் பொதுவான த்த்துவம் இருக்க வேண்டும்.
அனைவரையும் அணைத்துச் செல்கின்ற-- அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமான தலைமை-- தலைவன் வேண்டும். கட்சியில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆனால் அக்கட்சியில் இப்போதே பல குரல்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
ஆம் ஆத்மி கட்சியின் பிரதான கோஷம் ஊழலற்ற திறமையான நிர்வாகம். பெருத்த முதலீடு இல்லாமலே இதை சாதிக்க முடியும்.

அக்கட்சிக்கு மெஜாரிடி இல்லை என்றாலும் அவர்கள் துணிச்சலாக இப்போதைய சவாலை ஏற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அவர்கள் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் எந்தக் கடசியும் எதிர்க்க முடியாது.
மைனாரிடி அரசாகவே இருந்து அவர்களால் பல காரியங்களை சாதிக்க முடியும். ஆனால் அவர்கள் பொறுப்பு ஏற்கத் தயங்குவது மக்களிடையே அவர்கள் மீதான நம்பிக்கை குறைவதற்கு வழி வகுக்கும்.அக்கட்சியில் துணிச்சலான தலைமை இல்லை எனபதையே இது காட்டுகிறது.
பா ஜ க தைரியமாக மைனாரிடி அரசை அமைக்க முன் வர முடியாது. லோக சபை தேர்தலில் ஜெயிப்பதே அவர்களது பிரதான லட்சியம். மைனார்டி அரசு அமைத்து இரண்டு மாதங்களில் கவிழ்ந்தால் அவர்களுக்கு அகில இந்திய அளவில் மான அவமானப் பிரச்சினை உள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு இப்பிரச்சினை இல்லை.
ஆம் ஆத்மி கட்சி இப்போதைய வாய்ப்பைப் பய்ன்படுத்தி சில முன்னேற்றங்களைச் செய்து காட்டினாலே அவர்கள் மீதான மதிப்பு உயரும்.
ஆம் ஆத்மி கட்சியை ஆளவிடாமல் கவிழ்த்தார்கள் என காங்கிரசுக்கும் பா ஜ க வுக்கும் தான் கெட்ட பெயர் ஏற்ப்டும். அது அவர்களுக்கு நல்லது தான்.
எனக்கு என்னமோ ஆம் ஆத்மி கட்சி போன்ற சிறிய கட்சிகளால் பெரிதாக சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. இவ்விதக் கட்சிகள் காளான் போல் முளைத்து காலப் போக்கில் மறைந்து விடக் கூடியவையே என்று கருதுகிறேன்.

என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.com